ஆராதனை, ஜெபம் மற்றும் பிற ஊழியங்கள்

ஆராதனைகள்

ஊழியங்கள் நாள் & நேரம் மொழி இடம்
ஆராதனை வெள்ளி,
மதியம் 2 - 4
தமிழ் (செய்தி தமிழ்/ஆங்கிலம்) செயின்ட் ஆண்டீருஸ் ஆலயம், அபுதாபி.
மாதாந்திர உபவாச ஆராதனை 3வது வெள்ளி,
மதியம் 2 - 5
தமிழ் (செய்தி தமிழ்/ஆங்கிலம்) செயின்ட் ஆண்டீருஸ் ஆலயம், அபுதாபி.

ஜெப கூடுகைகள்

ஊழியங்கள் நாள் & நேரம் மொழி இடம்
இரவு ஜெபம் 1வது வியாழன்,
இரவு 10:30 - அதிகாலை 2
தமிழ் செயின்ட் ஆண்டீருஸ் ஆலயம், அபுதாபி.

வேதபாட வகுப்பு

ஊழியங்கள் நாள் & நேரம் மொழி இடம்
சிறுவர் வேதாகம பள்ளி வெள்ளி,
மாலை 4- 5
ஆங்கிலம் செயின்ட் ஆண்டீருஸ் ஆலயம், அபுதாபி.